தேனீயில் மேலும் புதிய பகுதிகள்
March 1st, 2007 by Etheni
தேனீயில் ஆங்கில பகுதியை இணைத்துள்ளோம். மேலும் தமிழ் திரைபடங்களின் தொகுப்பு, நகைச்சுவை நாடகம், இலக்கியம், மரபுபாடல், அச்சுத்தமிழ் தொகுப்பு என்று பல புதிய பகுதிகள்.
தேனீ மன்றத்தில் பல புதிய தலைப்புகள் http://forum.etheni.com
உங்கள் யோசனைகளை தந்தவண்ணம் இருங்கள். நன்றி.
Posted in Uncategorized |