தேனீயின் புத்தாண்டு முயற்சிகள்
January 3rd, 2007 by Etheni
தேனீயில் புதுமைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.
1. தேனீ தமிழ் போட் ஒலி பரப்பு துவங்கியது. பங்கு பெற விரும்புவோர் விரும்பிய தலைப்பில் பதிவு செய்து விவரங்களை அனுப்பவும் - http://podcast.etheni.com
2. தமிழ் மென்பொருள், தமிழ் வானோலி மற்றும் சில புதிய தளங்களுக்கான ஒருங்கிணைந்த தமிழ் தளம் தயார் - http://tamil.etheni.com
3. இலவச இணைய வழி பாடதிட்டம் - பாடம் நடத்த விரும்புவர்களை பாடங்களை சேர்க்கவும். கற்றுக் கொள்ள விரும்பவர் மாணவராக பதிவு செய்து பாடம் கற்று பயன் பெறவும். - http://nirvah.etheni.com/claroline182/
4. கட்டுரைகள் தொகுப்பு - http://nirvah.etheni.com/Pligg - இணையத்தில் நீங்கள் வெளியிட்ட கட்டுரைகளை இங்கிருந்து தொடுப்பு தரலாம். அனைவரும் வாக்களிப்பார்கள்.
மேலும் தேனீ மன்றத்தின் http://forum.etheni.com உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 தொடவுள்ளது. இது அருமையான வளர்ச்சி. ஒரு மாதத்திற்கும் குறைவாக இந்த வளர்ச்சி மிகுந்த ஆர்வத்தை அளிக்கிறது.
மேன்மேலும் நண்பர்களை அறிமுகப்படுத்தி தேனீயின் இலவச பகுதிகளில் பங்கேற்று பயன் அடைவோம்.
தேனீயின் ஜனவரி மின்மாத இதழுக்கான உங்கள் கதை, கட்டுரை, கவிதைகளை எழுதி அனுப்புங்கள் - http://theni.etheni.com
Posted in Uncategorized |