புதிய தேன் தமிழ் மன்றம் சீரான நிலையில்

December 1st, 2006 by Etheni

http://forum.etheni.com

 புதிதாக துவக்கப்பட்டுள்ள தேன் தமிழ் மன்றம் தற்போது சீரான நிலையில் உள்ளது. சுமார் 4 நாட்களில் 25 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளார்கள்.

ஒரு சில தலைப்புகள் யூனிகோடில் அகலம் காரணமாக சோதனை தருகிறது. நல்ல phpBB வல்லுனர்கள் உதவினால் நன்றாக இருக்கும். என்னவென்றால் திற மென்பொருளா phpBB விடுத்து அனைவரும் vBulletin அல்லது IPB Invision Power Board பயன்படுத்துகிறார்கள். அவற்றில் மேற்பட்ட தமிழாக்கமும் செய்திருக்கிறார்கள். ஆனால் phpBB-க்கு Tamil Language Pack-கோ, Tamil Support Forum-மோ இல்லை என்பது வருந்ததக்கது. நான் தமிழ் மொழி கோப்புகள் தயாரித்து வருகிறேன். யாராவது விரும்பினால் சேர்ந்த செய்யலாம். நீங்களும் தமிழ் மன்றத்தில் சேர்ந்து பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். http://forum.etheni.com

Posted in அரசியல், திரைத்துறை, கணினி, விஞ்ஞானம், மருத்துவம் | No Comments »