தேனீ முயற்சிகள் இதுவரை
December 2nd, 2006 by Etheni

கடந்த ஒரு வாரமாக தேனீயின் முயற்சிகளை வெளியிட்டு வருகிறேன். இது வரை நடந்ததை தொகுத்து இங்கு வழங்குகிறேன். வருகை தந்து ஆதரவு தாருங்கள்.
http://www.etheni.com - Mambo CMS - தேனீயின் முகப்பு.
http://forum.etheni.com - phpBB2 - தமிழ் ஆங்கில விவாதம் மற்றும் கருத்துக் களம். கலந்துக் கொள்ள அன்போடு அழைக்கிறோம்.
http://wiki.etheni.com - MediaWiki - தமிழ் கட்டுரைகளின் தொகுப்பு. நீங்களம் தொகுக்கலாம் வாங்க.
http://tamilradio.etheni.com - Flamplayer - தமிழ் இணைய வானோலி நிலையம். கேட்டு மகிழுங்கள்.
http://theni.etheni.com - Joomla - தேனீ மாத மின்னிதழ்.
http://tamilsoftware.etheni.com - Bravenet - தமிழ் மென்பொருள் மற்றும் கருவிகளின் கோப்பகம்.
http://photos.etheni.com - Gallery2 - தமிழகம், தமிழர் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள். உங்களிடம் உள்ள அறிய புகைப்படங்களை ஏற்றலாமே.
http://thenipookkal.etheni.com - Lilina- தமிழகம், தமிழர் சம்பந்தப்பட்ட வலைப்பூக்களின் RSS செய்தியோடையின் தொகுப்பு. உங்கள் வலைப்பூவை சேர்க்கலாமே.
நன்றி.
Posted in இலக்கியம், கட்டுரை, கவிதை, இசை, ஓவியம் | No Comments »