புதிய தேன் தமிழ் மன்றத்தின் பகுதிகள்

November 29th, 2006 by Etheni

புதிய தேன் தமிழ் மன்றத்தில் தமிழ் மற்றும் ஆங்கில பகுதிகள் உள்ளது. இந்த மன்றம் 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது

  • சிலப்பதிகாரம் - இந்த பகுதி உறுப்பினர் அறிமுகம், மன்ற செய்திகள் மற்றும் கேள்வி-பதில் கொண்டுள்ளது
  • மணிமேகலை - இந்த பகுதி கதை, கவிதை, கட்டுரை, சிறுகதை, தொடர்கதை, நகைச்சுவை கொண்டுள்ளது.
  • குண்டலகேசி - இந்த பகுதி செய்திகள், விளையாட்டு, திரையுலகம் மற்றும் விவாதகளம் கொண்டுள்ளது.
  • வளையாபதி - இந்த பகுதி மகளிர் மட்டும், ஆன்மீகம் மற்றும் தமிழ் பகுதிகள் கொண்டுள்ளது.
  • சீவக சிந்தாமணி - இந்த பகுதி கணினி, நூலகம், மென்பொருள், விஞ்ஞானம் மற்றும் பிற தலைப்புகள் கொண்டுள்ளது.
  • Honey drops - இந்த பகுதி ஆங்கில கவிதை, கதை மற்றும் பிற தலைப்புகள் கொண்டுள்ளது.

சுவையாக இருக்கிறதா. வந்த சேரலாமே. இந்த சுட்டியை தட்டுங்கள்

Posted in கல்வி, இலவசம், புத்தகம், தேனீ, மற்றவை | No Comments »